
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கூறப்பட்டது.
மார்ச் மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது ஏப்ரல் இறுதியில் இருந�.....